420 என்பது இனி இல்லை? குற்றவியல் சட்டத்தில் ஏன் இந்த மாற்றம் | BIG STORY | PTT

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 янв 2025

Комментарии • 31

  • @nandhakumar9632
    @nandhakumar9632 Год назад +11

    மனித உரிமைகளை தொலைத்து சர்வாதிகாரத்தை நோக்கி நாடு மிக விரைவாக செல்கிறது என்பதற்கு இந்த மாற்றப்பட்ட சட்டப் பிரிவுகளே ஆதாரம். நன்றி.

    • @muruganandam05
      @muruganandam05 Год назад +2

      Innam British konduvantha sattatha mathama vachiruntha manitha urimai nilainatta paduma?

  • @PKSFF5
    @PKSFF5 Год назад +2

    நெறியாலர் கொஞ்சம் சமயம் கொடுக்க வேண்டும்.அதிகாரி சட்டத்தை பற்றி விவரிக்கும் போது குறிக்கீடு செய்யாது இருந்தால் நல்லது

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 Год назад +2

    சீர்திருத்தம் என்ற பெயரில் இந்தி வார்த்தைகளைப் புகுத்துவது பிறகு சமஸ்கிருத வார்த்தைகளைப் புகுத்துவது இது புராணங்களில் கடவுளுக்கு சமஸ்கிருத பெயர் சூட்டுவது பிறகு குழந்தைகளுக்கு கடவுள் பெயர் என்று சொல்லி சமஸ்கிருத பெயர் சூட்டுவது இந்திய மக்களின் மொழி அடையாளங்களை அழிப்பதற்கு சமம்.சங்கீதா இந்தியில் சட்டம் தமிழில் சங்கீதம் என்றால் இசை அவர்களின் மனநிறைவு சங்கீதா என்றால் சங்பரிவார் சட்டம் என்று கூறிக் கொள்ளலாம் இப்படி ஒரு மொழிவன்மம்.தெளிவுபடுத்திய திரு.சித்தண்ணண் அவர்களுக்கு நன்றி.ஒரு ஐயம் இந்தியாவில் உள்ள முக்கிய வழக்கறிஞர்கள் குழு விவாதம் செய்து பெயர் மாற்றம் சட்டத்திருத்தம் செய்யப்பட்டதா?என்பது கேள்வி இது பாராளுமன்றப் பெரும்பான்மை அடிப்படையில் நிறைவேற்றப்பட்டிருந்தால் சட்டம் நுண்ணறிவு இல்லாதவர்கள் சட்டத்தை திருத்திய குற்றத்திற்கு சமம்.இதை வேறொரு அரசுதான் சரி செய்யமுடியும்.

  • @ramaniraj1263
    @ramaniraj1263 Год назад +3

    முதல்ல அரசியல்வாதி கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்றால் ஏமாற்றுதல் பிரிவின்கீழ் தண்டனை அளிக்க வகை செய்யுங்கள். நீதித்துறையில் மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு மாறினால் கீழ் நீதிமன்ற நீதிபதியின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாற்றி சட்டம் இயற்றுங்கள் .

  • @sasee1974
    @sasee1974 Год назад +1

    இது போன்ற விசயங்களை இன்னும் விரிவாக விவாதித்து இருக்கலாம்.

  • @balasubramaniant1620
    @balasubramaniant1620 6 месяцев назад +2

    குற்றம் செய்பவர்களுக்கு துணையாய் நிற்கும் சட்ட வல்லுனர்கள், auditor's, உயர் அதிகாரிகள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் இவர்களை தண்டிக்கும் வகையில் கடுமையான தண்டணை வழங்கும் சட்ட திருத்தம் கொண்டு வரவேண்டும். 90% குற்றங்கள் குறைய வாய்ப்புள்ளது.

  • @Rajesh-ki4tf
    @Rajesh-ki4tf Год назад +8

    420 இப்போது இன்னும் பலமாக மாற்றப்பட்டு கூடுதல் தண்டனை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுவிட்டது

  • @RameshRamesh-r8j
    @RameshRamesh-r8j Год назад +3

    நோக்கம் ஒன்றுதான் சுதந்திரம் அடைந்து இத்தனை வருடம் ஆகியும் அனைத்து ராணுவம் உட்பட ஆங்கிலேய அடிமைதன்மயே ஒட்டிக்கொண்டு இருப்பதை முற்றிலும் இந்திய தன்மைக்கு மாற்றுவதில் என்ன தவறு ..பிரான்ஸ் போன்ற ஐரோப்பிய நாடுகளிலும் சீனா ஜப்பான் போன்ற நாடுகளிலும் பிரிட்டிஷ் தன்மை இல்லாமல் தான் உள்ளது.

  • @PKSFF5
    @PKSFF5 Год назад +1

    இதன் விளைவை விரைவில் உணரபடும்.இந்த தேர்தலில் இதற்கான எதிர்பை மக்கள் தெரிவிக்க வேண்டும்.இல்லை என்றால் இதன் விலைவை அணுபவிக்க வேண்டி இருக்கும்.

  • @sankarg8150
    @sankarg8150 Год назад +1

    சட்டம் தெரிந்த வழக்கறிஞர வச்சு விளங்குங்கடா

  • @akbarhussainjabrudeen8250
    @akbarhussainjabrudeen8250 Год назад +3

    ஐயையோ நான் கருத்து சொல்லமாட்டேனப்பா

  • @ettuinthu
    @ettuinthu Год назад +1

    ஆயுள் என்ற வார்த்தைக்கான பொருள் தான் குழப்பத்தை உண்டு பண்ணுகிறது என்னும் போது பெயரை குழப்பம் இல்லாமல் வைக்க வேண்டுமே ஒழிய அதே வைத்து கொண்டு விளக்கம் மாற்றுவது என்ன புரிதல்?

  • @sasee1974
    @sasee1974 Год назад +1

    அமெரிக்கா போன்ற நாடுகளில் சட்டம் இன்னும் கடுமையாக உள்ளது.
    மற்ற எல்லாவற்றிற்கும் அமெரிக்காவை உதாரணம் காட்டும் நாம் இந்த விசயத்திலும் .....

  • @ramaniraj1263
    @ramaniraj1263 Год назад +2

    இந்தியா வடகொரியாவாக மாறி வருகிறது.

  • @SaiRam-nt4xg
    @SaiRam-nt4xg 7 месяцев назад

    Good explanation sir

  • @prakashprakash-su7ju
    @prakashprakash-su7ju Год назад +1

    இப்போது தேவையற்ற சட்டம்

  • @Mgrrasigann
    @Mgrrasigann Год назад +1

    ஒரே. குழப்பம். போலீஸ் காரங்கலுக்கு இனி கொண்டாட்டம் பணம். சட்டத்தை உடைக்கும் 😮

  • @asokachakravarthi8626
    @asokachakravarthi8626 5 месяцев назад

    சாராயம் குடித்தவனை எப்படி திருத்த முடியாத்தோ அதே மாதிரி ஆங்கிலேய அடிமை சட்டங்களில் பழகிய காவல் துறை மாற்றிக்கொள்ள முடியாது

  • @PKSFF5
    @PKSFF5 Год назад

    சட்ட திருத்தம் குறித்த முக்கிய விவாதத்திற்கு அதிகாரிகளுக்கு அதிக நேரம் கொடுத்தால் நன்றாக இருக்கும். சட்டம் போன்ற முக்கிய நிகல்வுகளை அதிகாரிகளை கொண்டு விவாத மேடைகள் கொண்டு விலக்கம் தெரிவித்தால் நன்றாக இருக்கும்.

  • @bangalorevvijayalakshmi
    @bangalorevvijayalakshmi Год назад +1

    420 the oru 420 thhanungo.Athhan vendamungo.

  • @godson3559
    @godson3559 Год назад

    அந்த பெயர் மோடி தான் சொந்தம்

  • @balasubramanian150
    @balasubramanian150 Год назад

    சங்கீதாவின் நிணைப்பிலேயே இருக்கும்

  • @காளீஸ்வரன்

    Cheating 318 irukke

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 Год назад

    420,people,form,majority
    The,section,is,futile,as,all,
    Are,not,punished

  • @hashpetronconnect9125
    @hashpetronconnect9125 Год назад

    Poi kesu podum police mela sattam endha nadavadikkai yum edukkadha